தங்களை நமது இணையதளம் அன்புடன் வரவேற்கிறது. உலகம் முழுவதும் பணி நிமித்தமாக பரவிவாழும் நமதூர் சகோதரர்கள் அனைவரையும் இணைப்பதற்கு பாலமாக இந்த இணையதளம் செயல்படும். நமதூர் சம்பந்தப்பட்ட அரசியல், சமூகம், சம்பவம், மரணம், பொதுநிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்தியாக அனுப்பினால் இங்கு பிரசுரிக்கப்படும். வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்களும், பிற வாழ்த்து விளம்பரங்களும் பிரசுரிக்கப்படும். மேலும் நீங்௧ள் அனுப்பும் விபரங்களை racktamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்௧ள் அனுப்பும் விபரங்கள் தனிக்கை செய்யபட்டு நமது இணையதளத்தில் பிரசுரிக்கபடும்.