![]() |
வீரன்அழகுமுத்துக்கோனார் |
![]() |
கோனார்குலசிங்கம் |
![]() |
கோனார்குலசிங்கம் |
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம்தாலுகா தேவிபட்டினத்திருக்கு அருகில் உள்ளது கோகுலசம்பை என்னுஅழகியகிராமம். இக்கிராமத்தைசுற்றிலும் மேட்டுக்கொள்ளை, பெரியசம்பை, வெண்ணத்தூர், பத்தனேந்தல், முத்துநாதபுரம், பாப்பனேந்தல் ஆகியஊர்கள்அமைந்துள்ளது. எமதுஊர் தேவிபட்டினம் திருப்பாலைக்குடி தேசியநெடுஞ்சாலையி்ல் அமைந்துள்ளது. எமதுஊரில் ஆடிமாதம் SRIசந்தானமுத்துமாரிஅம்மன்ஆலய முளைக்கொட்டுதிருவிழா,வெகுவிமர்சியாககொண்டாடபடும்திருவிழாவாகும்.